1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான குறுவள மைய Online பயிற்சியை மேற்கொள் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்....
அதன் அடிப்படையில் 1 ஆம் முதல் 5 ஆம் வகுப்பு online பயிற்சியை கீழ்க்கண்ட தேதியில் பெற்றுக் கொள்ளலாம்...
Class -1 to 3 - 05.03.2024 முதல் 13.03.2024 வரை
Class - 4 to 5 - 06.03.2024 முதல் 14.03.2024
Online பயிற்சியை எடுப்பதற்கான ஆன்லைன் லிங்க்
ஆசிரியர்களின் User id & password உள்ளீடு செய்யவும்
ஆன்லைன் லிங்க்
👇👇👇👇👇👇👇👇
CRC Training 1 to 5th Answer Key : Click Here
0 Comments